while seats are available !
நோயாளி OP கால அட்டவணையில் குறித்து அரைமணி நேரத்திற்கு முன்பு மருத்துவமனைக்கு வரவேண்டும் Patient should come to the hospital, half an hour before of time slot for registration.
தவிர்க்க முடியாத காரணத்தால் அவசரகால வேலை காரணமாக மருத்துவர் வெளியே சென்றிருந்தால், நீங்கள் காத்திருக்கலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாலாம். Due to emergency work, if Doctor is not available waiting or refunding should be accepted.
முன்பதிவு செய்த பிறகு ரத்து செய்ய முடியாது. After booking appointment, cancellation cannot be done.